அடிப்படைக் கொள்கையில் சில அத்தியாயங்கள் – فصول في العقيدة … الرسالة الشامية – தமிழ் (Tamil)- تاميلي
அடிப்படைக் கொள்கையில் சில அத்தியாயங்கள்
– فصول في العقيدة … الرسالة الشامية
அடிப்படைக் கொள்கையில் சில அத்தியாயங்கள் : இந்நூலானது அஷ்ஷேஹ் அப்துல்அஸீஸ் பின்மர்ஸூக்அத்தரீஃபீஅவர்கள் ஸிரியா மக்களுக்கு எழுதிய ஒரு மடலாகும் . இதில் ஒரு முஸ்லிம் அவசியம் அறிந்திருக்க வேண்டிய இறைநம்பிக்கை , இணைவைப்பு , இறைநிராகரிப்பு , தலைவர்களுக்குக் கட்டுப்படல் , நபித்தோழர்களின் சிறப்புக்கள் போன்ற இஸ்லாமிய நம்பிக்கையுடன் தொடர்புடைய பலதரப்பட்ட விடயங்களை நூலாசிரியர் விளக்கியுள்ளார் . அடிப்படை நம்பிக்கையுடன் தொடர்பான விடயங்களை இந்நூல் உள்ளடக்கியுள்ளதால் , இது ஸிரியா மக்களுக்கு எழுதப்பட்டாலும் அனைத்து முஸ்லிம்களும் அவசியம் வாசிக்க வேண்டிய பொதுவான ஒரு மடலாகத்தான் இருக்கின்றது .
தமிழ் (Tamil)- تاميلي
عدد الصفحات
72